Juz
Sorry, couldn't find any ayaat matching your search query/word.
IttabiAAoo man la yasalukum ajran wahum muhtadoona
'உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்' (என்றும் அவர் கூறினார்).
Wama liya la aAAbudu allathee fataranee wailayhi turjaAAoona
'அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
Aattakhithu min doonihi alihatan in yuridni alrrahmanu bidurrin la tughni AAannee shafaAAatuhum shayan wala yunqithooni
'அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியா.
Quran Tamil Translation Full
'(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
'உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்.'
Qeela odkhuli aljannata qala ya layta qawmee yaAAlamoona
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) 'நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக' என்று (அவரிடம்) கூறப்பட்டது. 'என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.'
Bima ghafara lee rabbee wajaAAalanee mina almukrameena
'என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்' (என்பதை).
Wama anzalna AAala qawmihi min baAAdihi min jundin mina alssamai wama kunna munzileena
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
In kanat illasayhatan wahidatan faitha hum khamidoona
ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
Quran Word To Word Translation PdfYahasratan AAala alAAibadi ma yateehim min rasoolin illa kanoo bihi yastahzioona
அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
Tamil Quran Download
IslamicFinder brings Al Quran to you making Holy Quran recitation a whole lot easier. With our Al Quran explorer feature, just with a tap you can select the Surah you want to recite or listen mp3 audio! Offering you Holy Quran Translation and Quran Transliteration in English and several other languages, Quran recitation has never been easier. Happy reading!
Thanks for reaching out. We'll get back to you soon.
http://islamicfinder.net/
2...http://islam.about.com 3..www.bsazakaat.org 4..http://hajcommittee.com/ 5..http://google.co.in 6...http://islamicsites.com/ 7..http://yahoo.co.in 8...http://wikipedia.com 9..http://hotmail.com 10...Computer Software 11...http://lightzone.in 12..http://ceramic.com 13... http://aecz313.hpage.com 14...http://yinzhong313.com 15...http://baacl.org/ 16...http://quran-tafseer.com 17...http://muslims-china.blogspot.com 18......http://www.2muslims.com 19...http://www.38.who converted to islam 20....http://www.islamswomen.com21....http://www.List of converts to Islam 22..http://youtubeislam.com23...http://prophet-hadiths.blogspot.com/24...http://cgijeddah.com 25..http://www.ifanca.org/index.php 26...http://newlyconvert.blogspot.com/ 27....http://masjeed.blogspot.com/28..http://qurantranslationtamil.blogspot.com 29..http://www.aecz.in/ 30...http://professionalcouriers Comments are closed.
|
AuthorWrite something about yourself. No need to be fancy, just an overview. ArchivesCategories |